என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    தேக நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து சேரும் வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச்சமாளிப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்துமுடிப்பீர்கள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் அகலும் நாள். வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். மறைமுகப் போட்டிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    சான்றோர்களைச் சந்தித்து மகிழும் நாள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள் தக்க விதத்தில் உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகள் ஏற்கப்படும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். புது முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புக் கிடைக்கும். உத்தியோகத்தில் இனிமை தரும் விதத்தில் இடமாற்றங்கள் வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்தோடு செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் கெடுபிடி மனதை வாட்டும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    அரைகுறையாக நின்ற பணி தொடரும் நாள். வியாபார முன்னேற்றம் கருதிப் புதிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தொலைபேசி வழித்தகவல் உத்தியோகப் பிரச்சினை தீர வழிகாட்டும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணங்களை மாற்றி அமைக்கும் சூழ்நிலை உருவாகும். வரவை விடச் செலவு அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும் நாள். வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் ஏற்படும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தெய்வீக சிந்தனை மேலோங்கும். உடல்நலம் சீராக உணவில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் விரயம் ஏற்படலாம். அவசரமாகச் செய்ய வேண்டிய காரியமொன்றால் அவதிப்பட நேரிடும்.


    ×