என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். வரவு திருப்தி தரும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். அலுவலக பணிகளினால் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். பணம் பைக்கு வந்த நிமிடங்களிலேயே செலவாகும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    விரயம் ஏற்படும் நாள். வீடு மாற்றம். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் பணவரவு திருப்தி தரும் நாள். பாசம் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுக்கு நல்ல தகவலை தருவர். தொழில் சீராக நடைபெறும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். ஆடம்பரப் பொருட்களை வாங்குதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறதியால் விட்டுப் போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நல்ல காரியம் நடைபெறும் நாள். நாகரீக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடம் வாங்குவதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியங்கள் இன்று நடைபெறும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் மேலோங்கும் நாள். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். கடன் சுமை கூடும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டினால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வீண்பழிகள் ஏற்படாதிருக்க எதையும் யோசித்துச் செய்வது நல்லது. முயற்சியில் சற்று தாமதம் ஏற்படலாம். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி குறையும் நாள். நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். நினைத்த நேரத்தில் எதையும் செய்ய இயலாது. உறவினர்கள் பகை உண்டு. பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்க்கவும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். வரவு திருப்தி தரும். உத்தியோக நலன்கருதி ஊர்ப்பயண மொன்றை மேற்கொள்வீர்கள்.

    ×