என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
தெய்வீக நாட்டம் அதிகரிக்கும் நாள். வியாபாரம், தொழிலில் இருந்த மறைமுக போட்டிகள் மாறும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். உத்தியோக உயர்வு உறுதியாகலாம். தனவரவு தாராளமாக வந்து சேரும். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பிரச்சினையில் இருந்து விடுபடும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அனுபவ அறிவால் அற்புதமான பலனை காண்பீர்கள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். வரவு திருப்தி தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நெருக்கடி நிலை மாறும் நாள். தோழிலில் இருந்த மறை முக போட்டிகளை முறியடிப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடிவரும் நாள். முடங்கி கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புடன் நடந்து கொள்வர். பழைய வீட்டை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும். கல்யாண கனவுகள் நனவாகும். எதிரிகள் விலகுவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே முடிவடையும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும் நாள். ஏட்டிக்கு போட்டியாக நடந்தவர்கள் இன்று மனம் மாறுவர். கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் உங்களை மதித்து பேசுவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வருமானம் இருமடங்காகும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பாராட்டும், புகழும் கூடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப்பேசி சமாளிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். விவாக பேச்சுகள் முடிவாகும். அரசு வேலைக்கு செய்த முயற்சி கைகூடும்.






