என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். அறிமுகமில்லாதவர்கள்கூட உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். ஆபரண பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும் நாள். சுபச்செலவுகள் உண்டு. தொழிலில் இருந்த மறைமுக போட்டிகள் மாறும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வரன்கள் வாயில் தேடி வரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பணவரவு திருப்தி தரும் நாள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் கவனம் செலுத்துவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். வியாபாரத்திலுள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. வெளியூர் பயணங்களால் உடல்நலம் பாதிக்கலாம். உத்தியோகத்தில் உயர் பதவி உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். கோவில் வழிபாட்டால் குதூகலம் காண்பீர்கள். தடைகள் அகலும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பிறருக்கு பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். வேலைகளை உடனடியாக முடித்து கொடுக்க முடியாது. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணத்தை போராடி வாங்கும் நிலை உருவாகும். பயணங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆசைப்பட்ட பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கூட்டு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிட்டும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. தொழில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். சேமிப்பை உயர்த்துவதில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.






