என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்ததடைகள் அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல்யுத்தம் சுமுகமாக முடியும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தனவரவு திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டு. மருத்துவ செலவு மாலை நேரம் ஏற்படலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். திடீர் வரவு உண்டு. தொலைதூரப் பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். பிரியமான சிலரை தேடிச்சென்று சந்தித்து மகிழ்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரிய மொன்று நடைபெறும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய யுக்திகளை கையாள்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயமும் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். வருமானம் எதிர் பார்த்தபடியே வந்துசேரும். வளர்ச்சிக்கு புதிதாக அறிமுகமானவர்கள் உதவி செய்வார்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரலாம். பொருளாதார மேன்மை ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். சொந்த பந்தங்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். செய்தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். சுப செய்திகள் இல்லம் தேடி வரும். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.






