என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். கூட பிறந்தவர்களின் உதவி கிட்டும். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
இனிமையான நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உடல்நலம் தேறும். உத்தியோக மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றிக்கு கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. விழிப்புணர்ச்சி உத்தியோகத்தில் தேவை. தானுண்டு, தன்வேலையுண்டு என்றிருப்பது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
கையாளும் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டு முறை அலைய நேரிடும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மருத்துவ செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி ஏற்படும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர் . வீடு வாங்கும் யோகம் உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
இனிய பேச்சால் எதிரிகளை வெல்லும் நாள். இனத்தார் பகைமாற எடுத்த முயற்சி வெற்றி தரும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்போடு செயல்படுவீர்கள். உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைககள் எளிதில் கிடைக்கும். தொழில் சீராக நடைபெறும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். நீண்ட தூர பயணங்கள் செல்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
செல்வ நிலை உயரும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்று சிந்திப்பீர்கள். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
செல்போன் வழி செய்தி சிந்திக்க வைக்கும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொகை எதிர் பார்த்தபடியே வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.






