என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட பகை அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உற்றார், உறவினர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    அதிகார பதவியில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும் நாள். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டம் தீட்டுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்ளும் நாள். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். பொதுல ஈடுபாடு அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். விரயங்கள் மேலோங்கும். அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்க விரயம் செய்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரிய மொன்று நடைபெறும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள் புது முயற்சிகள் வெற்றி தரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். தொழிலை விரிவு செய்ய வங்கிகள் மூலம் உதவி கிட்டும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். உற்றார் உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் கிடைக்கும். பிற இனத்தாரின் ஆதரவோடு பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    இனிய செய்தியொன்று இல்லம் வந்து சேரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். கைநழுவிச்சென்ற வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர்.

    ×