என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். கவலைக்குரிய தகவல் வந்து சேரலாம். பேச்சில் நிதானம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். ஆரோக்கிய தொல்லை உண்டு. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. தொழில் பங்குதார்கள் தொல்லை தருவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நாள். பயணத்தை மாற்றியமைக்க நேரிடும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வரவேண்டிய பாக்கிகளில் தாமதம் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விரக்தி மாறி விடிவுகாலம் பிறக்கும் நாள். இடமாற்றத்தால் இனிய மாற்றம் வந்து சேரும். தேக நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விரோதிகள் விலகும் நாள். வியாபாரத்தில் புதியவர்கள் வந்திணைவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிய ஏற்பாடு செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
உதாசீனப்படுத்தியவர்கள் ஓடி வந்து சேரும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்குரிய மரியாதை குறையலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். உத்தியோகத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்கள்
தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள். திறமை பளிச்சிடும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பெற்றோரின் பாச மழையில் நனைவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.






