என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். வரவு திருப்தி தரும். உத்தியோக நலன்கருதி ஊர்ப்பயண மொன்றை மேற்கொள்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் நாள். நல்ல வாய்ப்புகள் நாடி வரும். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை கூடும். உத்தியோகத்தில் சம்பளஉயர்வு பற்றிய தகவல் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி அனுகூலமாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து தருவர். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    தொழிலில் எதிர்பார்த்த லாபம்வந்து சேரும் நாள். தூர தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலம் தருவதாக அமையும். பணவரவு உண்டு. பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பார்த்த தொகை இல்லம் தேடி வரும் நாள். எடுத்த காரியம் எளிதில் வெற்றி பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். பயணம் பலன் தரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    இனிமையான நாள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் சிலரிடம் கைமாற்றாகக் கேட்ட பணம் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    கனிவான பேச்சுகளால் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். வருமானம் உயரும். அன்னிய தேசத்திலுள்ள நல்ல நிறுவனங்களிலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்பு வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உறவினர்கள் உதவி கிட்டும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். பேச்சுத் திறமையால் பிரபலஸ்தர்களிடம் காரியமொன்றைச் சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த காரியம் எளிதில் நடைபெறும்.

    ×