என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
மனதிற்கினிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். மகிழ்ச்சி பயணம் உண்டு. மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும் மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும் நாள். வீடு மாற்றம், நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் கேட்ட உதவிகளை செய்வர். வழக்குகள் சாதகமாக முடியும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். உறவினர் பகை அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாள்பட்ட நோய் அகலும். எதிரிகளின் தொல்லை குறையும். தொழில் சம்பந்தமாக பயண மொன்றை மேற்கொள்வீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மனக்கவலை தீரும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும். விரும்பிய பயணம் விலகிப்போகலாம். விரயங்கள் உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். கவலைக்குரிய தகவல் வந்து சேரலாம். பேச்சில் நிதானம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். ஆரோக்கிய தொல்லை உண்டு. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. தொழில் பங்குதார்கள் தொல்லை தருவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நாள். பயணத்தை மாற்றியமைக்க நேரிடும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வரவேண்டிய பாக்கிகளில் தாமதம் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விரக்தி மாறி விடிவுகாலம் பிறக்கும் நாள். இடமாற்றத்தால் இனிய மாற்றம் வந்து சேரும். தேக நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விரோதிகள் விலகும் நாள். வியாபாரத்தில் புதியவர்கள் வந்திணைவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள்.






