என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். உத்தியோக நலன் கருதி ஊர் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சமாளிக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தில் அமைதி கூடும். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். கணிசமான தொகை கைகளில் புரளும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோத்திலிருந்து விலகலாமா என்று சிந்திப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷமடைவீர்கள். நண்பர்கள் நல்ல செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பர். நின்ற கட்டிட பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். மனதளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி அதிகரிக்க வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். தொழில் ரீதியாக புதிய கூட்டாளிகளை சேர்க்க முன்வருவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச்செலவுகளை செய்யும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நம்பிக்கைக் குரியவர்கள் நல்ல காரியங்களை முடித்து கொடுப்பர். கூடுதல் சம்பளத்துடன் கூடிய வேலை தேடி வரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வந்து சேரும் நாள். பிரபலமானவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினை ஏற்படலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பக்குவமாகப்பேசி பாராட்டுகளை பெறும் நாள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோக உயர்வால் குடும்பத்தை விட்டு வேறு ஊரில் பணிபுரிய நேரிடலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
இனிமையான நாள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாலையில் வரும் அலைபேசி வழித்தகவல் ஆச்சரியமளிக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் உண்டு.






