என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன்கள்

    இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள்.

    மகரம்

    மகரம்- இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகள் உறுதுணை புரியும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்துமுடிப்பீர்கள். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் தொழில் வளர்ச்சிக்கு வழிபிறக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

    மகரம்

    மகரம்- இன்றைய ராசி பலன்

    தடைகள் அதிகரிக்கும் நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினை உண்டு. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் தவறுகளை மேலதிகாரிகள் சுட்டிக்காட்டுவார்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். திடீரென கேட்கும் செய்திகளால் திகைப்படைவீர்கள். விரயங்கள் கூடும். இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். தொல்லைகள் பிள்ளைகளால் ஏற்டலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். நட்புவட்டம் விரிவடையும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    புதிய வாய்ப்புகள் வந்து சேரும் நாள். நீண்டதூர பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படும். மறதி அதிகரிக்கும். தன்னம்பிக்கையை தளரவிட வேண்டாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். தொழிலில் எதிர்ப்பாக இருந்த கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்துகொள்வர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் அகலும் நாள். முன்பின் தெரியாதவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். முகஸ்துதிக்காக பேசுபவர்களை இனம் கண்டு கொள்வது நல்லது.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பெருமை சேரும் நாள். பிறர் பாராட்டும்படியான செயல் ஒன்றை செய்து காட்டுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளின் கல்யாண முயற்சி வெற்றி தரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    கவலைகள் அகலும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வரவு திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தூரதே சத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

    ×