என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். பூமி பிரச்சினை தீரும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அலைமோதும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். பிள்ளைகளின் மூலம் உதிரி வருமானங்கள் உண்டு. இடம், பூமி வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பொருளாதார நிலை உயரும் நாள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் அகலும். வழக்குகள் சாதகமாகும். இளைய சகோதரத்தின் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் லாபம் கிட்டும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பிரச்சினைகளில் இருந்து விடுபடும் நாள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். வீடு, வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சு முடிவாகும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் மூலம் முயற்சித்த உத்தியோக வாய்ப்பு கைகூடும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு உண்டு. நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். விரயங்கள் உண்டு. வியாபாரத்தில் ஏற்படும் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பதில் சிறு தடைகள் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நீண்ட நாளைய கனவு நிறைவேறும் நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைத்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
உற்சாகத்தோடு செயல்படும் நாள். மனத்தளவில் நினைத்தகாரிய மொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். ஆன்மிக ஈடுபாடு மேலோங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து செயல்படுவர். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை கொடுக்கும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
சான்றோர்களின் ஆலோசனைகளால் தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றங்களை செய்வீர்கள்.






