என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அதிரடியான முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். பிற இனத்தாரின் ஒத்துழைப்போடு காரியங்களை செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். விவாக பேச்சுகள் முடிவாகும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். இருப்பினும் வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயம் தரும். உடல்நலம் சீராகும். பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல் மாறும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் நன்மை உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லை செயலாக்கி காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். தொழிலை விரிவு செய்ய முன்வருவீர்கள். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகத்தடை அகலும்.

    மகரம்

    மகரம்- இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணய பாதிப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றியுண்டு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். வருமானம் உயரும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.

    ×