என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வருமானம் உயரும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து மகிழ்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை கொடுக்கும். உடல் நலம் சீராகும். பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும்நாள். ஆரோக்கியம் சீராகும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறா விட்டாலும் திட்டமிடாத காரியம் ஒன்று நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமற்ற அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். மருத்துவச் செலவு உண்டு. நீங்கள் சொல்லும் யோசனைகள் மற்றவர்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். வாகனம் வாங்கயோகம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். பக்கபலமாக இருப்பவர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி மாறும். முன்னோர் சொத்துகளில் முறையான லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்களை சமாளிக்க வேண்டிய நாள். நாகரிக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடந்த இரண்டு நாட்களாக நடபெறாத காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். கல்யாண முயற்சி கைகூடும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். உத்தியோகத்தில் வாகனம் வீடு வாங்க கேட்ட உதவி கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். சகோதர சச்சரவு அகலும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்கள் உங்களை நாடி வரும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். காலை நேரம் கலகலப்பான செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும்.

    ×