என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் உருவாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்கால முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
செல்வ நிலை உயரும் நாள். கல்யாண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடி வரும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவலொன்று வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் நீண்ட நாளாக கேட்ட சலுகைகள் இப்போது கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமையடையும் நாள். திருமண வாய்ப்பு கைகூடிவரும். விலகி சென்றவர்கள் விரும்பிவந்து சேருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
மகரம்
மகரம்- இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. குடும்பத்தினர்கள் உங்கள் செயல்பாட்டில் குறை கூறுவர். எதையும் யோசித்து செய்வது நல்லது. வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வீட்டு பராமரிப்பில் ஆர்வம் காட்டும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். விலகிச்சென்ற நண்பர்கள் விரும்பி வந்திணைவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்த விடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். குடும்பத்தினர் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணங்களின் போது விழிப்புணர்ச்சி தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். கடன் சுமையால் கவலைகள் அதிகரிக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.






