என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வேலைப்பளு கூடும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையலாம். தொழில் பங்குதார்களால் தொல்லை அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகைமாறும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காக பேசி வசூலிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். லட்சியங்கள் நிறைவேறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். மனதிற்கு பிடித்தவர்களோடு அலைபேசியில் அதிக நேரம் உரையாடுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தெய்வீக நாட்டம் அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கல்யாண கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகளை பார்த்து மேலதிகாரிகள் ஆச்சரியப்படுவர். சொத்துகள் விற்பனையால் தனலாபம் உண்டு. உடல்நலன் சீராகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களின் மூலம் செய்த உத்தியோக முயற்சி அனுகூலம் தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வேலைப்பளு கூடும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையலாம். தொழில் பங்குதார்களால் தொல்லை அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்க அலைச்சல்களை சந்திக்க நேரிடலாம். தொழிலில் தனலாபம் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வரவை விட செலவு கூடும் நாள். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தலைமை பொறுப்புகள் தானே தேடி வரலாம். உத்தியோகத்தில் வேறு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கவுரவ பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வெளியுலகத்தொடர்புகள் விரிவடையும்.






