என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். தொழில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்துகொள்வர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. வாகனமாற்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக்கொள்ள வேண்டிய நாள். அலுவலக பணிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். எந்த செயலையும் விழிப்புணர்ச்சியோடு செய்வது நல்லது.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் உருவாகும். எதிர் பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.

    மகரம்

    மகரம்- இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொட்ட காரியத்தில் வெற்றி கிடைக்கும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சனைகள் மாறும். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பற்றாக்குறை அகலும் நாள். பணவரவு கூடும். வீடு மாற்றம் மற்றும் நாடு மாற்ற சிந்தனை மேலோங்கும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் மேலிடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வாங்கிய கடனை செலுத்தி மகிழும் நாள். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும். பேச்சாற்றல்மிக்க ஒருவர் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகும். குடும்பச்சுமை கூடும். ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. எப்படியும் முடியும் என்று நினைத்த காரியம் முடிவடையாமல் போகலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    குழப்பமும், கோபமும் அதிகரிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்குமேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். நட்பு பகையாகலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்

    .

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். வருமானம் போதுமானதாக இருக்கும். கவுரவ பதவி தேடி வரும்.

    ×