என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். பிற இனத்தாரின் ஒத்துழைப்போடு காரியங்களை செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். விவாக பேச்சுகள் முடிவாகும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். இருப்பினும் வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயம் தரும். உடல்நலம் சீராகும். பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல் மாறும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் நன்மை உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லை செயலாக்கி காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். தொழிலை விரிவு செய்ய முன்வருவீர்கள். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகத்தடை அகலும்.

    மகரம்

    மகரம்- இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணய பாதிப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றியுண்டு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். வருமானம் உயரும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் உயரும் நாள். வழிபாடுகளில் சிந்தனையை செலுத்தி மகிழ்வீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். எதிரிகள் உதிரியாவர். வாழ்க்கை துணைவழியே மகிழ்ச்சிதரும் செய்தியொன்று வந்து சேரும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    ×