என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி மூலம் அனுகூல தகவல் வந்துசேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். புதிய வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். இதுவரை இருந்த பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். வியாபார முன்னேற்றத்தில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும் பயணத்தால் பலன் உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். உத்தியோக உயர்வு உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நிதி நெருக்கடி ஏற்படும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு குறையும். உதவி செய்வதாய் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். திட்டமிட்ட காரியத்தை முடிக்க இயலாது. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். கூட இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். வியாபார போட்டிகள் அதிகரிக்கும். தனவரவில் தடைகள் உண்டு. உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அதிகார பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும் நாள். அலைச்சலுடன் கூடிய ஆதாயமும் கிட்டும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற பிரார்த்தனைகளை மேற்கொள்வீர்கள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். ஆரோக்கிய தொல்லை உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    செலவுகள் கூடும் நாள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முன்கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். இடமாற்றம் எதிர்பாராத விதத்தில் வந்து சேரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அதிரடியான முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வீர்கள்.

    ×