என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    குழப்பங்கள் அகலும் நாள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் உண்டு. மறைமுகப் போட்டிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். வாகன பராமரிப்பு செலவு உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சான்றோர்களை சந்தித்து மகிழும் நாள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள் தக்க விதத்தில் உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகள் ஏற்கப்படும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். இடம், பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். புது முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தனைகளில் வெற்றி பெறும் நாள். செயல்பாட்டில் அவசரம் காட்ட வேண்டாம். பூமி வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு அலைபேசி வழியே அனுகூல தகவல் வந்து சேரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    சுபகாரிய பேச்சு முடிவாகும் நாள். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. உடன் இருப்பவர்களின் ஆதரவால் உற்சாகமடைவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும். உடன் பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பர். அயல் நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் நல்ல செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு. உடன் பிறப்புகளால் உதவி கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும். தொழில் ரீதியாக புதிய கூட்டாளிகளை சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அலைச்சல் அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற ஆண்டவனை பிரார்த்திப்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். குழப்பங்கள் தீரும். செலவை குறைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். உத்தியோகம் மற்றும் தொழிலில் இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.

    ×