என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்துவர மறுப்பர். பயணங்களால் விரயம் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயங்கள் உண்டு. எதையும் குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும்நாள். காணாமல் போன பொருள் ஒன்று கைக்கு கிடைக்கலாம். கடிதங்கள் மூலம் கனிந்த தகவல் வரும். செலவுகளைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் அக்கறை காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தொல்லை தந்தவர்கள் விலகிச்செல்லும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் உயரும். பயணம் பலன் தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வெற்றி செய்திகள் விடிகாலையிலேயே கிடைக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதம் நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். வரவேண்டிய கடன் பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
மனமாற்றத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு கைகூடிவரும். வியாபார விருத்தி உண்டு. கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டு. புது முயற்சிக்கு கைகொடுத்து உதவ நண்பர்கள் முன்வருவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் உள்ள மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அகலும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
இலக்குமியை வழிபட்டு இனிய பலன் காண வேண்டிய நாள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவர். அரசியல்வாதிகள் மூலம் செய்த உத்தியோக முயற்சி கைகூடும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வருமான பற்றாக்குறை அகலும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்துமுடிப்பீர்கள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
குழப்பங்கள் அகலும் நாள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் உண்டு. மறைமுகப் போட்டிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.






