என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
விரயங்கள் ஏற்படும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்களை செய்வீர்கள். உடல்நலம் சீராக உணவில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் விரயம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். கனிவான பேச்சுகளால் காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது. திட்டமிட்ட காரியங்களை திடீரென மாற்றுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியமொன்று இன்று நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் அகலும் நாள். குடும்பச்சுமை கூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த வி.ஐ.பி.க்களின் உதவி கிட்டும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சியான செய்தியொன்று வந்து சேரலாம். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நல்லவர்களின் சந்திப்பால் நலம் காணும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வாழ்க்கைத் துணைவழியே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாலைநேரம் மகிழ்ச்சியான தகவல் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்துசேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். ஆதாயம் எதிர்பாராத விதத்தில் வந்துசேரும். பிரபலஸ்தர்கள் உங்களுக்கு பின்னணியாக இருப்பர். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
மகரம்
இந்தவார ராசிபலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வேலைப்பளு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையலாம். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்ளும் வாய்ப்புக் கிட்டும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
சஞ்சலங்கள் அதிகரிக்கும் நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். பயணங்களை மாற்றியமைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர்.






