என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி அனுகூலமாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து தருவர். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும் நாள். தூர தேசத்தில் இருந்து வரும் தகவல் அனுகூலம் தருவதாக அமையும். பண வரவு உண்டு. பெரியவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்த்த தொகை இல்லம் தேடி வரும் நாள். எடுத்த காரியம் எளிதில் வெற்றி பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்து பேசுவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
இனிமையான நாள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அலங்கார பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் சிலரிடம் கைமாற்றாக கேட்ட பணம் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். இடம், பூமி வாங்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்தோடு செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில உயர் அதிகாரிகள் கேட்ட சலுகைகளை தருவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
அரைகுறையாக நின்ற பணி தொடரும் நாள். வியாபார முன்னேற்றம் கருதி புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தொலைபேசி வழித்தகவல் உத்தியோக பிரச்சனை தீர வழிகாட்டும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தடைகள் அதிகரிக்கும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி எதிரிகளின் தொல்லை இதயத்தை தரும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
மகரம்
மகரம்- இன்றைய ராசிப்பலன்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படி நடைபெறும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வரவேண்டிய தொகை வந்து சேரும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.






