என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பொருளாதார மேன்மை ஏற்படும். கடிதம் கனிந்த தகவலை தரும். தொழிலில் வளர்ச்சி உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். சொந்த பந்தங்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். செய்தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். சுபச்செய்திகள் இல்லம் தேடி வரும். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். அறிமுகமில்லாதவர்கள் கூட உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். ஆபரண பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். பண வரவு திருப்தி தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும் நாள். சுபச்செலவுகள் உண்டு. தொழிலில் இருந்த மறைமுக போட்டிகள் மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வரன்கள் வாயில் தேடி வரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பணவரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சி கைகூடும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். வியாபாரத்திலுள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பயணங்களால் அலைச்சல்களும் அதிக செலவும் ஏற்படலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி குறையும் நாள். நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். நினைத்த நேரத்தில் எதையும் செய்ய இயலாது. உறவினர்கள் பகை உண்டு. உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நேசித்த சொந்தங்கள் பகை ஆகலாம். நிழல்போல கடன்சுமை தொடரும். உடல்நலத்திற்காக செலவிடுவீர்கள். தொழிலில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். திடீர் விரயத்தால் சிந்தனைகள் மாறும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கொடுக்கல், வாங்கல்களில் மாற்றமுண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எதிரிகள் விலகுவர். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை கூடும். தொழில் போட்டிகள் அகலும். எதிரிகள் விலகுவர்.






