என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். நீண்ட தூரப் பயணங்கள் செல்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில்வளம் மேலோங்கும். கல்யாண முயற்சி கைகூடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
செல்வநிலை உயரும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்று சிந்திப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
மகரம்
இன்றைய ராசிபலன்
செல்போன் வழி செய்தி சிந்திக்க வைக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்திசெய்து மகிழ்வீர்கள். பூமி வாங்கும் யோகம் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தன வரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல்யுத்தம் சுமூகமாக முடியும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிதானம் தேவை. நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வேலையாட்களிடம் போராடி வேலை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தனவரவு திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டு. மருத்துவச் செலவு ஏற்படலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். திடீர் வரவு உண்டு. தொலைதூர பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தடைகள் அகலும் நாள். பிரியமான சிலரை தேடிச்சென்று சந்தித்து மகிழ்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபட்டு புகழ்பெறும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வரலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயமும் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். வளர்ச்சிக்கு புதிதாக அறிமுகமானவர்கள் உதவி செய்வார்கள்.






