என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உடல்நலம் சீராகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பிரச்சினைகளில் இருந்து விடுபடும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர்.

    மகரம்

    மகரம்- இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். கூடப் பிறந்தவர்களின் உதவி கிட்டும். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    காலையில் சலசலப்பும் மாலையில் கலகலப்பும் ஏற்படும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உடல்நலம் சீராகும். உத்தியோக மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். வரன்கள் வாயில் தேடி வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    காரிய வெற்றிக்கு கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள். விரயங்கள் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. பக்குவமாகப் பேசுபவர்கள் கூட இன்று படபடப்பாக பேசலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டுமுறை அலைய நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி ஏற்படும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    இனிய பேச்சால் எதிரிகளை வெல்லும் நாள். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்போடு செயல்படுவீர்கள். நீண்ட நாளைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். தொழில் சீராக நடைபெறும்.

    ×