என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக நடந்தவர்கள் இன்று மனம் மாறுவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவர்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வருமானம் இருமடங்காகும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வெற்றிநடை போடும். பாராட்டும். புகழும் கூடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். விவாகப் பேச்சுகள் முடிவாகும். வீடு, மனை வாங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
மகரம்
மகரம்- இன்றைய ராசி பலன்
அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். கைநழுவிச் சென்ற வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அலுவலப் பணிகளினால் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். பணம் பைக்கு வந்த நிமிடங்களிலேயே செலவாகும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பயணங்கள் மூலம் பலன் கிடைக்கும் நாள். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பணவரவு திருப்தி தரும் நாள். பாசம் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். பணக்கவலை தீரும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுக்கு நல்ல தகவலை தருவர். தொழில் சீராக நடைபெறும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வருமானம் உயரும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நல்ல காரியம் நடைபெறும் நாள். நாகரீகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடம் வாங்குவதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும்.






