என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
பிரபலஸ்தர்களை சந்தித்து மகிழும் நாள். அஞ்சல் வழியில் அனுகூல தகவல் உண்டு. வாக்குவாதம் செய்தவர்கள் விலகி செல்வர். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். தொலைபேசி வழியில் தொழில் வளர்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். பத்திரப்பதிவில் இருந்த தடை அகலும்.
மகரம்
மகரம்- இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி உண்டு. புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
செல்வ நிலை உயரும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி கைகூடும் நாள். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை.
மகரம்
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அலைபேசி வழியில் அனுகூல தகவல் வந்து சேரும். வருமான பற்றாக்குறை அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
விரயங்கள் கூடும் நாள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. பணவரவு தாமதப்படும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மறக்க முடியாத சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோக முயற்சி கைகூடும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வருமானம் உயரும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை கொடுக்கும். உடல் நலம் சீராகும். பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும்நாள். ஆரோக்கியம் சீராகும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறா விட்டாலும் திட்டமிடாத காரியம் ஒன்று நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.






