என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதியவர் அறிமுகமாவர். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். கணிசமான தொகை கைகளில் புரளும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். பாதியில் நின்றகட்டிடப்பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு. வருமானம் திருப்தி தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். மனத்தளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன் வருவீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி அதிகரிக்க வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பக்க பலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். ஆரோக்கிய பாதிப்புகள் அகலும். தொழில் ரீதியாக புதிய கூட்டாளிகளை சேர்க்க முன்வருவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச் செலவுகளை செய்யும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் இட மாற்றங்கள், இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். கூடுதல் சம்பளத்துடன் கூடிய வேலை தேடி வரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பொருளாதார நிலை உயரும் நாள். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் அகலும். வழக்குகள் சாதகமாகும். இளைய சகோதரத்தின் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் லாபம் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வீடு வாகனப் பராமரிப்பிற்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். வரவு திருப்தி தரும்.
மகரம்
மகரம்- இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட நாளையப் பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சு முடிவாகும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் மூலம் முயற்சித்த உத்தியோக வாய்ப்பு கைகூடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரலாம். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.






