என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். மதிப்பும், மரியாதையும் உயரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நீண்ட நாளைய கனவு நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைத்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
உற்சாகத்தோடு செயல்படும் நாள். மனதளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். ஆன்மிக ஈடுபாடு மேலோங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உத்தியோகத்தில் பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
சான்றோர்களின் ஆலோசனைகளால் தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வீக சிந்தனை மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
உடன்பிறப்புகள் உறுதுணை புரியும் நாள். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் தொழில் வளர்ச்சிக்கு வழிபிறக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகள் செவிசாய்ப்பர்.
மகரம்
இன்றைய ராசிபலன்
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். விருப்பங்கள் கடைசி நேரத்தில் நிறைவேறும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசிபலன்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். குடும்பச்சுமை கூடும். மன அமைதி குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
எதிரிகளின் பலம் மேலோங்கும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடியாமல் போகலாம். தொழிலில் பங்குதாரர்களால் பிரச்சனை ஏற்படும். மறதியால் சில பணிகளைச் செய்ய இயலாது.
மகரம்
இன்றைய ராசிபலன்
புதிய வாய்ப்புகள் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலும். உத்தியோகத்தில் இடையூறாக இருந்தவர்கள் மனம் மாறுவர்.
மகரம்
இன்றைய ராசிபலன்
லட்சியங்கள் நிறைவேறும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும்.






