என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். காலை நேரம் கலகலப்பான செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சிக்காகப் புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரிவருமானங்கள் உண்டு. திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள்.தொழில் ரீதியான பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணற நேரிடும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கெடுபிடி அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அதிக விரயங்கள் ஆட்கொள்ளும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர். பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். அடுத்தவர்களின் மனம் புண்படும் விதம் நடந்துகொள்ள வேண்டாம். பயணங்களில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடையே விரோதம் அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பெருமைகள் சேரும் நாள். பிறர் பாராட்டும்படியான செயல் ஒன்றை செய்து முடிப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வருமானம் திருப்தி தரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    கவலைகள் அகலும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வரவு திருப்தி தரும். வீட் டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தூரதேசத்திலிருந்த நல்ல செய்தி வந்துசேரலாம். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீண் விவகாரங்கள் வீடு தேடி வரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைச் சமாளிக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வரன்கள் வாயில்தேடி வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    ×