என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளை சந்தித்து மகிழ்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல் நலம் சீராகும். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் ஒன்று நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்திசெய்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமற்ற அலைச்சல்களை சந்திக்க நேரிடும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நீங்கள் சொல்லும் யோசனைகள் மற்றவர்களுக்கு வெற்றியை தேடித்தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். வாகனம் வாங்கும் யோகமுண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட  தொல்லை அகலும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி மாறும். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய தகவல் வரலாம். மாலைப்பயணம் மகிழ்ச்சி தரும். வரன்கள் வாயில் வந்து சேரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்களை சமாளிக்க வேண்டிய நாள். நாகரிகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். கல்யாண முயற்சி கைகூடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் நடைபெறும். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். சகோதர சச்சரவு அகலும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.

    ×