என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது, வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். உத்தியோகத்தில் அதிகம் உழைக்க வேண்டிய நிலை உருவாகும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 4 ஆகஸ்ட் 2024
இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி கைகூடும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாளுவதில் கவனம் தேவை.
மகரம்
இன்றைய ராசிபலன் - 3 ஆகஸ்ட் 2024
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அலைபேசி வழியில் அனுகூல தகவல் வந்து சேரும். வருமான பற்றாக்குறை அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 2 ஆகஸ்ட் 2024
முன்னேற்றம் கூடும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை கொடுக்கும். உடல்நலம் சீராகும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலை தருவர்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்ட் 2024
விரயங்கள் கூடும் நாள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. பணவரவு தாமதப்படும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2024
வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தெய்வீக நாட்டம் அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைளை பூர்த்தி செய்வீர்கள். பொருளதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகளை பார்த்து மேலதிகாரிகள் ஆச்சரியப்படுவர். சொத்துகள் விற்பனையால் தனலாபம் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும். உடல்நலனில் அக்கறை தேவை.
மகரம்
இன்றைய ராசி பலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வேலைப்பளு கூடும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையலாம். தொழில் பங்குதாரர்களால் தொல்லை அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்க அலைச்சல்களை சந்திக்க நேரிடலாம். தொழிலில் லாபம் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வரவைவிட செலவு கூடும் நாள். தலைமைப்பொறுப்புகள் தானே தேடி வரலாம். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க நேரிடும். உத்தியோகத்தில் வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.






