என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் கவுரவ பொறுப்புகள் தேடி வரலாம். விலகிச் சென்ற உறவினர்கள் வலியவந்து பேசும் சூழ்நிலை அமையும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கவுரவப் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் உருவாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்கால முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
செல்வ நிலை உயரும் நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
கனிவாகப்பேசி காரியங்களை சாதிக்கும் நாள். பயணம் பலன் தரும். உங்களை புரிந்து கொள்ளாமல் செயல்பட்ட சிலர் மனம் மாறுவர். நண்பர் ஒருவர் நல்ல காரியத்திற்கு துணையாக இருப்பர்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். நட்பு வட்டம் விரிவடையும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் நாள். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகை உண்டு. விலகி சென்றவர் விரும்பி வந்திணைவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் கைகூடலாம்.






