என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன் - 17 ஆகஸ்ட் 2024
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவலொன்று வந்துசேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள், தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 16 ஆகஸ்ட் 2024
பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்
மகரம்
இன்றைய ராசிபலன் - 15 ஆகஸ்ட் 2024
பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமையடையும் நாள். திருமண வாய்ப்பு கைகூடிவரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன் - 14 ஆகஸ்ட் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. குடும்பத்தினர்கள் உங்கள் செயல்பாட்டில் குறை கூறுவர். எதையும் யோசித்து செய்வது நல்லது. வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2024
வீட்டு பராமரிப்பில் ஆர்வம் காட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2024
புகழ் கூடும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலனில் அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 11 ஆகஸ்ட் 2024
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நகை வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 10 ஆகஸ்ட் 2024
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 9 ஆகஸ்ட் 2024
பிரபலஸ்தர்களை சந்தித்து மகிழும் நாள். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்க முன்வருவீர்கள். அஞ்சல் வழியில் அனுகூலத் தகவல் உண்டு. வாக்குவாதம் செய்தவர்கள் விலகிச் செல்வர்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024
நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். தொலைபேசி வழியில் தொழில் வளர்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024
யோகங்கள் ஏற்பட யோசித்து செயல்பட வேண்டிய நாள். சஞ்சலங்கள் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். இதை செய்வோமா, அதை செய்வோமா என்ற மனக்குழப்பம் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024
பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும் நாள். எடுத்த காரியத்தை முடிக்க பெரும் பிரயாசை எடுக்க நேரிடும். விலைமதிப்புள்ள பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.






