என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024
தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்லும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் உயரும். பயணம் பலன் தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 28 ஆகஸ்ட் 2024
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வெற்றி செய்திகள் விடிகாலையிலேயே வரலாம். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதம் நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை கூடும். வரவேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 26 ஆகஸ்ட் 2024
மனமாற்றத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு கைகூடிவரும். வியாபார விருத்தி உண்டு. கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 25 ஆகஸ்ட் 2024
பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டு. புது முயற்சிக்கு கைகொடுத்து உதவ நண்பர்கள் முன்வருவர். பணத்தேவைகள் உட னுக்குடன் பூர்த்தியாகும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 24 ஆகஸ்ட் 2024
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். சொந்த பந்தங்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அகலும். உத்தியோகத்தில் வரும் இடமாற்றம் இனிமை தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 23 ஆகஸ்ட் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவர். கடன் பிரச்சினைகளை சாமர்த் தியமாகப் பேசி சமாளிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்ட் 2024
வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்துமுடிப்பீர்கள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 21 ஆகஸ்ட் 2024
குழப்பங்கள் அகலும் நாள். வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் உண்டு. மறைமுகப்போட்டிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 20 ஆகஸ்ட் 2024
விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். வாகன பராமரிப்புச் செலவு உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 19 ஆகஸ்ட் 2024
சான்றோர்களை சந்தித்து மகிழும் நாள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள் உதவி கிட்டும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகள் ஏற்கப்படும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 18 ஆகஸ்ட் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். இடம், பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். புது முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது.






