என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2024

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். திருமண முயற்சி கைகூடும். செலவை குறைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். முன்னுக்குப் பின்னாகப் பேசியவர்கள் கூட இனி ஒத்துவருவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2024

    அலைபேசி மூலம் அனுகூலத் தகவல் வந்துசேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். புதிய வாய்ப்புகளை உங்களைத் தேடி வரும். இதுவரை இருந்த பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். வியாபார முன்னேற்றத்தில் இருந்த குறுக்கீடுகள் விலகும். 

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பயணத்தால் பலன் உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். உத்தியோக உயர்வு உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2024

    மனக்கலக்கம் ஏற்படும் நாள். குடும்பத்தில் பிரச்சனை அதிகரிக்கும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் எதிர்பாராத விதத்தில் உருவாகலாம். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024

    சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் திருப்பங்கள் ஏற்படும். வரவு திருப்திகரமாக இருக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2024

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். தனவரவில் தடைகள் உண்டு. உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2024

    தெய்வ வழிபாடுகளால் திருப்தி ஏற்படும் நாள். எதை செய்தாலும் யோசித்து செய்வது நல்லது. கொடுக்கல், வாங்கல்களில் பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் மீது குறைகூறுவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2024

    அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற பிரார்த்தனைகளை மேற்கொள்வீர்கள், சொந்த பந்தங்கள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். ஆரோக்கிய தொல்லை உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024

    செலவுகள் கூடும் நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முன்கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். இடமாற்றம் எதிர்பாராத விதத்தில் வந்து சேரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 31 ஆகஸ்ட் 2024

    வரவும் செலவும் சமமாகும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை தொடருவீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024

    தடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருள் ஒன்று கைக்கு கிடைக்கலாம். கடிதங்கள் மூலம் கனிந்த தகவல் வரும். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் அக்கறை காட்டுவீர்கள்.

    ×