என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன் - 22 செப்டம்பர் 2024
சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. உத்தியோகத் தடை அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2024
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணயப்பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2024
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை.
மகரம்
இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். வருமானம் உயரும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2024
வருமானம் உயரும் நாள். வழிபாடுகளில் சிந்தனையை செலுத்தி மகிழ்வீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024
சிந்தனைகளில் வெற்றி பெறும் நாள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு அலைபேசி வழியே அனுகூலத் தகவல் வந்து சேரும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2024
சுபகாரியப்பேச்சு முடிவாகும் நாள். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. உடன் இருப்பவர்களின் ஆதரவால் உற்சாகமடைவீர்கள். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2024
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். உடன் பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 14 செப்டம்பர் 2024
வரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் நல்ல செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு. உடன்பிறப்புகளால் உதவி கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதளவில் நினைத்த காரிய மொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024
அலைச்சல் அதிகரிக்கும் நாள். சொந்தபந்தங்கள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இட மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். தொழில் ரீதியாக முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.






