என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன் - 27 டிசம்பர் 2024
புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் அதிகரிக்கும் நாள். பிரியமான சிலரைத் தேடிச்சென்று சந்திப்பீர்கள். தொழில் ரீதியாக ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 26 டிசம்பர் 2024
யோகமான நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் துாரதேசப் பயணத்திற்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறி தோன்றும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 25 டிசம்பர் 2024
யோகமான நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். விறுவிறுப்பாகச் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பயணம் கைகூடுதவற்கான அறிகுறிகள் தென்படும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 24 டிசம்பர் 2024
பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண்பீர்கள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 23 டிசம்பர் 2024
வரன்கள் வாயில்தேடி வரும் நாள். வளர்ச்சியில் சிறுதளர்ச்சி ஏற்படும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். வாக்குவாதம் செய்தவர்கள் மனம் மாறுவர். ஊதிய உயர்வு பற்றிய தகவல் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன் - 22 டிசம்பர் 2024
ஆதாயமில்லாத அலைச்சல் ஏற்படும் நாள். முன்கோபத்தால் முன்னேற்றம் தடைப்படும். அரை குறையாக வேலைகள் நிற்கலாம். தேவையான பொருட்களை வாங்க அதிகம் செலவிடுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பணநெருக்கடி அதிகரிக்கும். கடமையைச் செய்வதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகும். பயணங்களை மாற்றியமைத்துக் கொள்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். சவால்களை சமாளிக்க பிறரின் ஒத்துழைப்பை நாடுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. வீடுமாற்ற சிந்தனை மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024
கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். காலை நேரத்திலேயே ஆசை கலகலப்பான தகவல் வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024
நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். மனக்கசப்புகள் மாறும். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024
நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். எந்த ஒரு செயலையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024
மனக்குழப்பம் ஏற்படும் நாள். உறவினர் பகை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.






