என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். உறவினர் பகை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024

    நினைத்தது நடக்கும் நாள். நீண்டதூரப் பயணம் முடிவாகும். இடம் சம்மந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. தூரதேசத்திலிருந்து உத்யோகம் சம்மந்தமாக நல்ல தகவல் வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024

    நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். குழப்பங்கள் தீரும். செலவைக்குறைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024

    முருகப்பெருமான் வழிபாட்டால் முன்னேற்றம் கூடும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அடகு வைத்த பொருட்களை மீட்பீர்கள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்துதவ முன்வருவர். அக்கம், பக்கத்து வீட்டாரால் ஏற்பட்ட பகை மாறும். வெளி வட்டார பழக்கம் விரிவடையும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024

    சிந்தனைகளில் வெற்றி கிடைக்கும் நாள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அலைபேசி வழியில் அனுகூலத்தகவல் வந்துசேரும். வரன்கள் முடிவாகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024

    சுபகாரியப்பேச்சு முடிவாகும் நாள். உடன்பிறப்புகளின் ஆதரவால் உற்சாகமடைவீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பர். தொழிலில் சிறு மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். தெய்வப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024

    சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். பண வரவு திருப்தி தரும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூகநலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024

    லாபம் இருமடங்காகும் நாள். கடன்சுமை குறைய நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார நலன்கருதி பயணத்தை மேற்கொள்வீர்கள்.

    ×