என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025
தடைகளைத் தாண்டி முன்னேற்றம் காணும் நாள். நேற்று சந்திக்க நினைத்தவரை இன்று சந்திப்பீர்கள். அந்நிய தேசத்திலிருந்து ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 31 ஜனவரி 2025
யோகமான நாள். மனதளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு
மகரம்
இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025
அலைச்சல் அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற பிரார்த்திப்பீர்கள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025
பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் மாறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் ஏற்படலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2025
சிகரம்போல் உயர சிரத்தை எடுக்கும் நாள். தொழிலுக்கு உறவினர்களின் உதவி கிடைக்கும். காலையிலேயே கணிசமான தொகை வந்து சேரும். ஊக்கத்தோடும். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2025
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வாங்கல் கொடுக்கல்கள் திருப்தி தரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
மகரம்
இன்றைய ராசிபலன் - 26 ஜனவரி 2025
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். சொந்தபந்தங்களின் ஆதரவு உண்டு. தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும். உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
ஆரோக்கியம் சீராகும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
தொடங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும் நாள். குடும்பப் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வு கிடைக்கும். கட்டிடம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். கடமையில் இருந்த தொய்வு அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025
வியக்கும் செய்தி வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் உதவி உண்டு. பயணத்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். பொருளாதார நிலை உயரும். உறவினர்களின் பாச மழையில் நனைவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 22 ஜனவரி 2025
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகளை அதிகாரிகள் வழங்குவர்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2025
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர் வழியில் மனக்கசப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வீடு கட்டும் முயற்சி கைகூடும்.






