என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வாகனத்தால் தொல்லை உண்டு. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. குழந்தைகளால் பிரச்சனை ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025
இன்பங்கள் கூடும் நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூகநலப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நேர்முகத்தேர்வில் வெற்றி கிட்டும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025
அமைதியாக செயல்பட வேண்டிய நாள். ஒரு முறைக்கு பலமுறை எதையும் யோசித்துச் செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2025
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அக்கம், பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் அனுகூலம் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன் - 9 பிப்ரவரி 2025
தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். காணாமல் போன பொருள் கைக்கு கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் குணம் அறிந்து நடந்து கொள்வர். திருமண முயற்சி வெற்றி தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 8 பிப்ரவரி 2025
நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025
வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். பிள்ளைகளின் செயல்பாடுகளில் பெருமையடைவீர்கள். மாமன். மைத்துனர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 6 பிப்ரவரி 2025
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புடன் நடந்து கொள்வர். பழைய வீட்டை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 5 பிப்ரவரி 2025
வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்ளும் நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். பொதுநலத்தில் ஆர்வம் ஏற்படும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2025
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். தொழில் முயற்சிக்கு தொகை கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2025
ஆரோக்கியத்தில் அக்கரை காட்ட வேண்டிய நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வரன்கள் முடிவாகும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025
எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட பிரச்சனை அகலும்.






