என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 25 பிப்ரவரி 2025

    தடைகளைக் கண்டு தளர்வடையாத நாள். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக விளங்குவர். செல்வந்தர்களின் சந்திப்பால் சில பிரச்சனைகள் தீரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நம்பிக்கைக்கு உரிய சிலரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதமாக நடந்து கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும் நாள். உறவினர்களைக் காண வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்ய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை கூடும். 

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் நேர்முகத் தேர்வில் அனுகூலம் இருக்கும். 

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 19 பிப்ரவரி 2025

    பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக எடுத்த முடிவு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 18 பிப்ரவரி 2025

    எதிர்பார்ப்புகள் நிறைவேறி ஏற்றம் பெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெம்பும், உற்சாகமும் பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரவு திருப்தி தரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 17 பிப்ரவரி 2025

    உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். உள்ளன்போடு பழகியவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு திருப்தி தரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 16 பிப்ரவரி 2025

    போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும். 

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். கவனக்குறைவால் விரயம் ஏற்படலாம். நண்பர்களின் மனம் கோணாது நடந்துகொள்வது நல்லது. ஆரோக்கியத் தொல்லை உண்டு.

    ×