என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பெருமைப்படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். வருங்கால நலன்கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொருளாதார பற்றாக்குறை அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வியக்கும் செய்தி வீடு தேடி வந்து சேரும் நாள். கனிவான பேச்சுகளால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பழுதான வீடுகளைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் தாமதப்பட்ட சம்பள உயர்வு கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2025
செல்வாக்கு உயரும் நாள். யாருக்கேனும் பணப் பொறுப்புகள் சொல்லும் பொழுது யோசிப்பது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2025
உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்போடு செயல்படுவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட பணிகளைத் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நிதி நிறுவனங்களின் உதவி கிட்டும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். வேலைப்பளு அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். அரைகுறையாக நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசிபலன்
வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும் நாள். வரன்கள் முடிவடையும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடிவரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 26 பிப்ரவரி 2025
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள் மாற்று மருத்தவத்தால் உடல்நலம் சீராகும். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். ஆலய வழிபாடு ஆனந்தம் வழங்கும்.






