என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். சுபவிரயம் உண்டு. வாக்குவாதம் செய்தவர்கள் மனம் மாறுவர். கல்யாண முயற்சிகள் கைகூடும். திரும்பி சென்ற வரன்கள் மீண்டும் வந்து சேரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். உடல்நலனுக்காக சிறிது தொகையை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை அறிந்து கூடுதல் பொறுப்பு கொடுப்பர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025

    கேட்ட இடத்தில் உதவி கிடைத்து மகிழும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். கடந்த சில நாட்களாகத் தாமதப்பட்டு வந்த காரியம் இன்று துரிதமாக முடியும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025

    மனக்குழப்பம் அகலும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நிழல்போலத் தொடர்ந்த கடன்சுமை குறையும் நாள். வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். நண்பர்களின் உதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். கடன் சுமை குறையப் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உடல் ரீதியான உபாதைகளால் உற்சாகம் குறையலாம். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதால் சிலரின் அதிருப்திக்கு ஆட்படலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்களை தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை.

    மகரம்

    இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025

    முன் கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். வேலைகளை உடனடியாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைப்பது அரிது.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.

    ×