என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025
தடைகள் அகலும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தக்க சமயத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025
சந்தோஷமான செய்தி வந்து சேரும் நாள். இழு பறியான காரியங்கள் இனிதே முடிவடையும். நேற்றைய பிரச்சினை இன்று உறய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
திறமை பளிச்சிடும் நாள். தெய்வப் பணி தொடர உதவி செய்வீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். மனதிற்கு இதமான செய்தியொன்று அலைபேசி வழியில் வந்து சேரலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன்
சகோதர வழியில் சந்தோஷச் செய்தி வந்து சேரும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே முடிவடையும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
அலைபேசி மூலம் அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணங்கள் முடிவாகும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் செய்வீர்கள். நீண்ட நாட்களாக விலகியிருந்த சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். உத்தியோகத்தில் இருந்தபடியே தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2025
நினைத்தது நிறைவேறும் நாள். முடங்கி கிடந்த தொழில் முன்னேற்றம் ஏற்படும். பழைய வீட்டை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.
மகரம்
இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2025
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். கடன் பிரச்சினைகளை சாமர்த் தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2025
வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பணவரவு திருப்தி தரும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். நண்பர்கள் நல்ல செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர்.
மகரம்
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025
தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும் நாள். எந்த முக்கிய முடிவும் எடுக்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.






