என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும் நாள். நீண்ட நாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்து பேசுவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் உயரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனை உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    குறைகள் அகலக் குகனை வழிபட வேண்டிய நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பயணம் பலன் தரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பாசம் காட்டுபவர்களின் வேஷம் கலையும் நாள். பணப்பிரச்சனை அதிகரிக்கும். வேலையாட்களால் மனநிம்மதி குறையலாம். செய்தொழிலில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்க்கவும். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025

    மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். பிரபலங்களின் நட்பு பலப்படும். புதிய வீடு உற்சாகத்தினைத் தரும். நெடுந்தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து சிறப்பர். கணவன் மனைவியிடையே அன்பு மேலோங்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் உயரும் நாள். தெய்வ வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். முன்னோர் சொத்துகளில் முறையான லாபம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு, இடம் விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியங்கள் இன்று நடைபெறும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். ஆரோக்கியம் சீராகும். கரைந்த சேமிப்புகளை சரிக்கட்டும் எண்ணம் உருவாகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். இடமாற்றம் இனிமை தரும். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணம் அறிந்து நடந்துகொள்வர். மனக்குழப்பங்கள் அகலும். கூட்டுத் தொழிலில் லாபம் கிட்டும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025

    தடைகள் அகலும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தக்க சமயத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

    ×