என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுக்கு நல்ல தகவலைத் தருவர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வருமானம் உயரும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். நாகரிகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியங்கள் இன்று நடைபெறும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. பயணங்களால் உடல்நலம் பாதிக்கலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2025
உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். இருப்பினும் தாங்கள் அதனை செவ்வனே முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் வேலையில் தங்கள் பிள்ளையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
எதிரிகள் விலகும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்குவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாங்கல், கொடுக்கல் ஒழுங்காகும்.






