என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2025

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். புண்ணிய காரியங்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2025

    வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண் டிய நாள். உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யும் சூழ்நிலை உண்டு. தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு உறுதியாகலாம். கல்யாண கனவுகள் நனவாகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்துடன் பணி புரியும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். வீடு வாங்கும் முயற்சியில் மேலதிகாரிகளின் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் விலகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பிரச்சனையில் இருந்து விடுபடும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். உத்தியோகத்தில் நீடிப்பது பற்றி சிந்திப்பீர்கள். தொழில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நெருக்கடி நிலை மாறும் நாள். நிதிப் பற்றாக்குறை அகலும். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புடன் நடந்து கொள்வர். பழைய வீட்டை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2025

    யோகமான நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும். கல்யாணக் கனவுகள்நனவாகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025

    மனக்குழப்பம் அகலும் நாள். வருமானம் திருப்தி தரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகலும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும் நாள். நீண்ட நாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்து பேசுவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் உயரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனை உண்டு.

    ×